விருப்பமான கதைமாந்தர் இதிகாசங்களில்…..tamil kavithai,best tamil quotes,best inspirational tami

tamil kavithai,best tamil quotes,best inspirational tamil kavithaigal

CLICK FOLLOW FOR MORE UPDATES

விருப்பமான கதைமாந்தர் இதிகாசங்களில்…..

சீர்த்த பண்பினாள் சீதையை,

உலகு சீர்தூக்க செய்தவன் அவன்….!

யாமறிந்த கதைமாந்தர்களில் கள்ளம் ஆடுபவன்….

ஆனால் கபடமற்றவன் அவன்….!

யாசகனாய் வந்தாலும்;

தீயை தீண்டாமல் கவர்ந்து சென்றான் அவன்

ஆனால் தீக்கு இறை ஆக்காதவன்….

மனம் ஒப்பாத சீதையிடன்,

மாண்புடன் இருந்த கண்ணியன் அவன்

ராட்சசன் அல்ல அவன்

பத்து தலை இருந்தாலும்

பண்பினால் ரட்சகன் அவன்…..

இன்று

பலரில் விரும்பி தேடப்படும் ராவணனே அவன் …….!

#gentleman #ravanan #manly #poem #hero

Recent Posts

See All

முட்கள்(பகுதி-9)

யவன் மனது முழுதும் ஒரே படப்படப்பு மறுநாளை கயலை சந்தித்து எப்படியேனும் பேசிவிடவேண்டும் என்ற அவனது ஒத்திகை இரவு முழுவதும் உத்ஷவம் நடந்தது. ஹாய் கயல்..ம்ச்ச் ..ரொம்ப வழக்கமா ஆரமிக்கிற மாதிரி இருக்கே...ஹல

கீர்த்தி..!

என்றைக்கும் போலவே அன்றைய காலை கதிரவனின் செம்பொற்கிரகணங்கள்; இளவெயில் போர்த்தும் வேளையில் ;அத்தனை அழகாய் அவன் குளிர்காய்வதற்கெனவே மெல்லிய சில்லூரலில் கதகதப்பை ;தூக்கம் விழிக்க வழிசெய்யாமல் அள்ளித் தெளி

தமிழ் காதல் கவிதை

அவள் வீசும் மௌனங்களை பார்வைகள் உடைக்கின்ற தருணம்..! கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது...! -சுகன்யா.கே.கே

©2019 by Tamil Thoorigai. Proudly created with Wix.com