வானமே கூரையாக….!tamil inspirational quote,tamil motivational kavithai,tamil kaadhal kavithaiga

tamil inspirational quote,tamil motivational kavithai,tamil kaadhal kavithaigal

CLICK FOLLOW FOR MORE UPDATES…..

வானமே கூரையாக….!

வாழும் என் மக்களுக்கு வாழ்வாதரம் எங்கிருக்கு….?

வாட்டி எடுக்கும் வெயிலுலயும் மரம் காச்சு வாழும் வாழ்க்கை எங்குகிருக்கு…?

விஞ்ஞான வேட்டை அது வெளுத்துருச்சு….!

விடிஞ்சாலும் விடியாத வாழ்க்க அது வந்துருச்சு….!

வானமெல்லாம் பாத்து ;பூத்து கண்ணு நொந்துருக்கு…!

வாழ்வாதாரம் எல்லாமே வளர்ச்சி நிதியா மாறிடுச்சு…!

பால் குடிக்கும் பச்சபுள்ள பசு மாட்ட பாத்திருக்கு…!

பசுவுக்கும் காஞ்ச புல் இல்லாம பசிகொடுமை ஆகிடுச்சு….!

வானமே கூரையா வாழ்ந்ததெல்லாம் அந்த காலம்…!

வாட்டும் இந்த வெயிலோட ஓசோனும் ஓட்டையானது இந்த காலம்….!

#moral #Nature #fact #life #hardship #philoshopy #reallife

Recent Posts

See All

முட்கள்(பகுதி-9)

யவன் மனது முழுதும் ஒரே படப்படப்பு மறுநாளை கயலை சந்தித்து எப்படியேனும் பேசிவிடவேண்டும் என்ற அவனது ஒத்திகை இரவு முழுவதும் உத்ஷவம் நடந்தது. ஹாய் கயல்..ம்ச்ச் ..ரொம்ப வழக்கமா ஆரமிக்கிற மாதிரி இருக்கே...ஹல

கீர்த்தி..!

என்றைக்கும் போலவே அன்றைய காலை கதிரவனின் செம்பொற்கிரகணங்கள்; இளவெயில் போர்த்தும் வேளையில் ;அத்தனை அழகாய் அவன் குளிர்காய்வதற்கெனவே மெல்லிய சில்லூரலில் கதகதப்பை ;தூக்கம் விழிக்க வழிசெய்யாமல் அள்ளித் தெளி

தமிழ் காதல் கவிதை

அவள் வீசும் மௌனங்களை பார்வைகள் உடைக்கின்ற தருணம்..! கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது...! -சுகன்யா.கே.கே

©2019 by Tamil Thoorigai. Proudly created with Wix.com