தமிழ் காதல் கவிதை

அவள் வீசும் மௌனங்களை பார்வைகள் உடைக்கின்ற தருணம்..!

கரை தொடும் அலையாய்

அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது...!

-சுகன்யா.கே.கே

©2019 by Tamil Thoorigai. Proudly created with Wix.com