இன்னும் ஒரு நாள் மட்டுமே……life quotes in tamil,parents love quote,tamil kavithai about a

life quotes in tamil,parents love quote,tamil kavithai about amma

இன்னும் ஒரு நாள் மட்டுமே…… என ஒவ்வொரு நாளும்… என் தாய்க்கு அலாரம் அடித்தும் எழாத அன்பு மகளாக! தந்தையை ஆட்சி செய்யும் அன்னையாக! அக்காவிடம் சண்டையிடும் செல்ல தங்கையாக! மீண்டு சென்று மீண்டும் வாழ ஆசை!

#mother #feel #littlegirl #memories #lovable #childhood #sister #home #single #journey #father #life #family

Recent Posts

See All

முட்கள்(பகுதி-9)

யவன் மனது முழுதும் ஒரே படப்படப்பு மறுநாளை கயலை சந்தித்து எப்படியேனும் பேசிவிடவேண்டும் என்ற அவனது ஒத்திகை இரவு முழுவதும் உத்ஷவம் நடந்தது. ஹாய் கயல்..ம்ச்ச் ..ரொம்ப வழக்கமா ஆரமிக்கிற மாதிரி இருக்கே...ஹல

கீர்த்தி..!

என்றைக்கும் போலவே அன்றைய காலை கதிரவனின் செம்பொற்கிரகணங்கள்; இளவெயில் போர்த்தும் வேளையில் ;அத்தனை அழகாய் அவன் குளிர்காய்வதற்கெனவே மெல்லிய சில்லூரலில் கதகதப்பை ;தூக்கம் விழிக்க வழிசெய்யாமல் அள்ளித் தெளி

தமிழ் காதல் கவிதை

அவள் வீசும் மௌனங்களை பார்வைகள் உடைக்கின்ற தருணம்..! கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது...! -சுகன்யா.கே.கே

©2019 by Tamil Thoorigai. Proudly created with Wix.com