அன்பின் அருமை ……life quotes in tamil,parents love quote

அன்பின் அருமை …… அன்பின் அருமை அறிந்திருந்தால்! அன்னை தந்தையை வெறுத்திலேன்…. அனாதையாய் நானும் இருந்திருந்தால்! அண்ணண் தங்கையை வெறுத்திலேன்….. ஆணி வேறாய் தாங்கும் நண்பன் தன் வாழ்க்கைத்துனை என புரிந்திருந்தால்! கணவன்மனைவி உறவை வெறுத்திலேன் ….. அன்பான உறவுகளாதலால் ஆழமான காயம் தந்ததை உணர்ந்(த்)திட சிறிது அமைதியும் முதியோர் இல்ல கண்ணீரும் ஒற்றை வீட்டு தனிமையும் உறவுகள் யாவும் உறையாடல் கொள்ள அழைக்காத ஒற்றை அலைபேசியும் போதும்…!

#mother #feel #lonely #diary #dead #frustration #tears #oldpeople #mom #husbandandwife #relationship #father #couple #family #cry

Recent Posts

See All

முட்கள்(பகுதி-9)

யவன் மனது முழுதும் ஒரே படப்படப்பு மறுநாளை கயலை சந்தித்து எப்படியேனும் பேசிவிடவேண்டும் என்ற அவனது ஒத்திகை இரவு முழுவதும் உத்ஷவம் நடந்தது. ஹாய் கயல்..ம்ச்ச் ..ரொம்ப வழக்கமா ஆரமிக்கிற மாதிரி இருக்கே...ஹல

கீர்த்தி..!

என்றைக்கும் போலவே அன்றைய காலை கதிரவனின் செம்பொற்கிரகணங்கள்; இளவெயில் போர்த்தும் வேளையில் ;அத்தனை அழகாய் அவன் குளிர்காய்வதற்கெனவே மெல்லிய சில்லூரலில் கதகதப்பை ;தூக்கம் விழிக்க வழிசெய்யாமல் அள்ளித் தெளி

தமிழ் காதல் கவிதை

அவள் வீசும் மௌனங்களை பார்வைகள் உடைக்கின்ற தருணம்..! கரை தொடும் அலையாய் அவளருகில் என் தடுமாற்றமும் தயங்கி தயங்கியே தூரம் செல்கிறது...! -சுகன்யா.கே.கே

©2019 by Tamil Thoorigai. Proudly created with Wix.com